எந்த ஒரு இசை கலைஞன் தான் வாசிக்கும் இசைக்கு தன்னை மறந்து ஆடுகிறாரோ அப்போதே அந்த இசை வெற்றி பெற்றதாக அர்த்தம் அந்த வகையில் உருமி வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்
செம்ம செம்ம கேட்ட எனக்கே மதுரை பாண்டி சாமி வரும்..... அவரை ஒரு நொடி வரவலைத்தது அடி மேளம் அருள் வரவும் அழுதுவிட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கு சென்றாலும் உங்கள் இசைக்கு வெற்றி வெறியே 🙏🏻🙏🏻
இப்போதெல்லாம் திருவிழாக்களில் சில ஊர்களில் நையாண்டி மேளத்திற்கு பதில் கேரளாவில் இருந்து செண்டை மேளம் கொண்டு வருகிறார்கள், பாவம் சாமி ஆடுகிறவர்கள் இந்த அடிக்கு எப்படி ஆடுறதுனு தெரியாமல் முழிக்குது நம் பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் நன்றி ...
எந்த ஒரு இசை கலைஞன் தான் வாசிக்கும் இசைக்கு தன்னை மறந்து ஆடுகிறாரோ அப்போதே அந்த இசை வெற்றி பெற்றதாக அர்த்தம் அந்த வகையில் உருமி வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்
Ti
Excellent 👌👌👌👌👌
Ys pro
அந்த உருமி வாசிப்பவர் ஐந்து ரூபாய் காயின் வைத்து உருமி வாசித்தவர்
@@manokig5918 thanks bro
தெற்கு சீமையில் மக்களின் வாழ்வியலோடு இணைந்து மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை 💥
Ss
அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். உருமி இசை உடலை புல்லரிக்கச் செய்து விட்டது.
செம்ம செம்ம கேட்ட எனக்கே மதுரை பாண்டி சாமி வரும்..... அவரை ஒரு நொடி வரவலைத்தது அடி மேளம் அருள் வரவும் அழுதுவிட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கு சென்றாலும் உங்கள் இசைக்கு வெற்றி வெறியே 🙏🏻🙏🏻
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காது என் மண்ணீன் இசை
💐💞🙏💞💐
உருமி வாசிப்பு மிக மிக அருமை.இசையோடு கலந்து விட்டார்.அருமை இனிமை
சாமி உண்மையில்"வந்து விடும், அருமை! அருமை!
உரிமி வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது
உறுமி அடி கேக்கும்போது,, நாடி,நரம்பெல்லாம் சூடாகுது,, உங்க மேளத்த,, புளியங்குடி, ஆரியங்காவு கருப்பசாமி கோயிலுல பாத்துருக்கேன்,, வெளுத்து வாங்கீட்டிங்க 👌👌👌👌😍😍😍😍🙏🙏🙏🙏
பூந்தோட்ட காவல்காரன் super melam
veri neys
@@manisuparpatalmaran1032இவர்கள் நம்பர் வேனும் அண்ணா
ரெம்ப அருமையான நையாண்டி மேளம் உருமி மேளம் ரெம்ப அருமை. வாழ்த்துக்கள்
ஆயிரம்.இசை.வந்தாலும்.எம்.தமிழ்.இசைக்கு.நிகர்.உண்டோ
உருமி மேளம் வாசிக்கும் நபர் குறைந்த வயசிலேயே பிச்சு எடுத்துட்டார்🎉🎉❤️❤️🙏🙏🙏
இனிமைஇதுதான்எங்கள்உயிர்
என்றும்புதுமை.மக்கள்இசை
இப்போதெல்லாம் திருவிழாக்களில் சில ஊர்களில் நையாண்டி மேளத்திற்கு பதில் கேரளாவில் இருந்து செண்டை மேளம் கொண்டு வருகிறார்கள், பாவம் சாமி ஆடுகிறவர்கள் இந்த அடிக்கு எப்படி ஆடுறதுனு தெரியாமல் முழிக்குது
நம் பாரம்பரிய கலைக்கு
முக்கியத்துவம் கொடுப்போம்
நன்றி ...
இடையான்குளம் மேளம் வேற லேவல்
உருமி மேளம் அருமை
Tambei na Kumarsamey San Ariur Valparai👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Great , orumi performance is icon. Vazhathukal to all great music players.
எத்தனை மேளங்கள் அடித்தாலும் உறிமிமேளத்துக்குநிகர்
எதுவும் இல்லை.
உத்தங்குளம் மேளம் கேட்டு பார்ங்கா❤
Enga mama 😍😍
எனது சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது மண்ணை நேசிக்கும் உங்களில் ஒருவன்
Ssss😎😎😎😎
Hi
அருமையா ஒரு டீம்.... வாழ்த்துகள்
உருமி மிக அருமையாக அடிக்கிறார்
உருமி அடியே தனி ராகம் தான்
அற்புதம் அருமையாக உள்ளது 🥶🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱
அருமையான மேளம் வாசிப்பளர்கள் 🙏🏾🙏🏾
Urumi...summa pattayakelapitaru....👌👌👌👌👌
தவில் அவுட் அடி அருமை👍👍
உறுமி அருமை 👌
உருமி அருமை
உருமி மேளம் வேற லெவல் 👌
Very powerful urumi music . . Swami varuthu kettaa... pls share location also .city dist etc.. temple name..
உருமி மற்றும் குழல் மிகச்சிறப்பு
Wonderful great music mind blowing
உறுமி வாசிப்பு தம்பி பெயர் என்ன
Enntha ooru sir
Adi na ethu adi adi thooil bro super super very nice
Enaku piditha melam
இந்த மேளம் எங்க கோவில்க்கு வரனும். மாசி மஹாசிவராத்திரி. அன்று கோவில் திருவிழா. உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்
அண்ணன் உங்களுக்கு எந்த ஊர்
இவர்கள் சிவகிரி வட்டம் ( ராஜபாளையம் to சங்கரன் கோவிலுக்கு இடையில் கரிவலம்வந்தநல்லூரில் இருந்து செல்லும் கிராமம்) இடையன்குளம் மேளதாரர்கள்
Nuper
Can u give these guys contact no please
Number pls
Harithra
Pon nampar podnkal
En ooruyaaaaaa
Ayyyyyooooo sema ❤❤❤❤
உறுமி இசை
Urumi adikkum marimuthu mamaku vaalthukal
Super wendastic
கருப்பசாமி மேளம் பச்சேரி் நல்ல நண்பர்
Contact number irukka bro
மண் மணம் மாறாத இசை...உறுமி வாசிப்பவர் மிக்க சிறப்பு..🙏 lively.
இவர்கள் contact number please...
Ple-pno-No
அருமை அருமை அருமை
Love it. Fantastic.
இந்த மாதரி மேளம்தாளம் எல்லாம் கிராமத்தில் அதிகம் அதிகம் பார்களம் ...👍👌💐
😄😃😃🥰
தென் தமிழகம்
Mmmmmmmm super pa arumai arumai mmmmmmmmmmmmmm
Nerkattan seval melam ithu pa
Tharu maru.....semma.....adi adi na adi
உறுமி மேளம் அடினா அடி மற்றும் நையாண்டி மேளம்
Excellent 👌🙏🙏🙏🙏🙏🌹💯
Semmmmmmmmmmmma ❤️❤️
அட்ரா போடு போடு 🙏🙏🙏
Headset podama keluga vera level la
Irukkum
தம்பி,உங்கள்,போன்,எண்
மிகவும் அருமை
That's urmi melam annan is superrrrrrr
Hi
அருமை. மறக்க. முடியாது
உத்தங்குளம் மேளம் search
உரும்மிசூப்பரோசூப்பர்
Urimi adi super
அருமை 🤝🤝🤝🤝🤝
Congratulation
Village festival in sankarankovil taluka at sathirakondan village
உரும்மிஅடிசூப்பர்
Entha oru melam vasipu karangaluku entha oru
Weeerrt
🦊🐕
Super super O super
Fantastic
மதுரையா....💙💙
Nellai
சூப்பர்
இந்த மேளகாரர்கள் போன் நம்பர் அனுப்புங்கள்
இந்த ராகத்தின் பெயர் என்ன.
சாமி அழைப்பு அடி...
இது எந்த ஊர் மேளம். நண்பா
@esakki muthu நான் வாசுதேவநல்லூர் தான்
@@esakkimuthu5046 பச்சேரி மேளம் நம்பர் கிடைக்குமா..
Camera coverage bad
For this type of wonderful music camera coverage should cover all the players
I think camera man had gone to dlerp
Vera level
🙏🙏🙏
Super super super
🙏🙏🙏🙏🙏🙏
அருமை
சிறப்பு
Urumi melam super
🔥💥
🔥🔥🔥🔥
Super bahi
Urumi supar annavi
இந்த,உறுமி அடிக்கும்,அண்ணனுக்கு எந்த,ஊர்,அவர்என்பகடைகுலமாகத்தான்இருக்கவேண்டும்.
Yes.... ஒண்டி வீரனார் பிறந்த ஊர்...
correct
Yentha uru
நெற்கட்டும் சேவல் சிவகிரி தாலுகா
👌
Mass urumi brother
🙏🌹🔥 DEIVA MELAM 🔥🌟🏅🥇🥈🥉🏆👍
Sema thala
Camera olunga pidinga
Suuuuuper🧑🤝🧑🧑🤝🧑🧑🤝🧑🧘🧘🧘🧘💯❤️
❤❤❤❤
Urumi.... ❤❤❤❤